ஒரு கோடி 95 இலட்ச ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கக் கட்டிகள் கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் பொறுப்பேற்பு.

Share Button

ஒரு கோடி 95 இலட்ச ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கக் கட்டிகள் கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கப்பகுதி ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *