முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் திருத்தப்படவுள்ளது

Share Button
முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் திருத்தப்படவிருக்கிறது. இதில் உள்ள சில ஏற்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்களினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் நிலைப்பாடாகும். திருமண வயது, திருமணப் பதிவு முறைமை, விவாகரத்து என்பன தொடர்பான ஏற்பாடுகள் திருத்தப்படவிருக்கின்றன.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11