டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

Share Button

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் புரட்சி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும். சகல பிரஜைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயனாளிகளாக மாற்றுவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் 262ஆம் 263ஆம் மாதிரி கிராமங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். இதில் 65 வீடுகள் காணப்படுகின்றன. செலவிடப்பட்ட தொகை 772 கோடி ரூபாவாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *