மத்திய அதிவேக பாதையில் குருநாகல் வரையான இரண்டாம் கட்டத்தை நவம்பர் மாதத்தில் பூர்த்தி செய்ய நடவடிக்கை.

Share Button

மத்திய அதிவேக பாதையில் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையான இரண்டாம் கட்டம் நவம்பர் மாதம் நிறைவுபெறும் என செயற்றிட்டப் பணிப்பாளர் வி.மொஹான் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம் 16 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட அனைத்து காணிகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக திரு மொஹான் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11