நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டுமென அவர் கூறினார். வடக்கு உட்பட நாட்டிற்கு சுதந்திரத்தையும், சமாதானத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *