நாட்டின் பல பிரதேச ங்களில் கடும் காற்று
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் கடும் காற்று வீசக்கூடும். கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என்பதினால், அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.