ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்மொழியப்படுவார் – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர .

Share Button
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெறும் பேச்சுவார்;த்தை தோல்வியடைந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்மொழியப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற பொழுது அதில்கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே திரு அமரவீர இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *