கட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Share Button

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சரியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என தாம் நம்புவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சகல கூட்டங்களும் கட்சியை பாதுகாப்பதற்காகவோ, கட்சியின் நலனுக்காகவுமே இடம்பெறுவதாக அவர் கூறினார். சகல சவால்களையும் வென்றெடுப்பது இலக்காகும். ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களுடன் தாம் இணைந்து வாழ்வதால் எந்த நெருக்கடியும் கிடையாதென சஜித் பிரேமதாஸ கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11