காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ்களை வைத்துள்ளோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

Share Button

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்காக அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாவை வைப்பிலிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மாதாந்தம் ஆறாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படவிருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு இது தொடர்பான உத்தரவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *