சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இன்று பவள விழாவை கொண்டாடுகிறது

Share Button

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75ஆவது நிறைவாண்டு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.30ற்கு இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். நிலையத்தின் தலைவர் ஒமர் காமில் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கிறது. சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் சேர் ராஸிக் ஃபரீட்டின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய இலங்கை சோனகர்களின் முடிசூடா மன்னன் என்ற புத்தகம் நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *