பிரான்சில் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்து 500 பேர் மரணம்

Share Button

பிரான்சில் இந்த வருடம் நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 1435 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் 75 வயதைத் தாண்டியவர்கள் என்று பிரான்ஸ் நாட்டு சுகாதார அமைச்சர் அக்னெஸ் பஷின் அந்த நாட்டு தேசிய வானொலிக்குத் தெரிவித்துள்ளார். 2003ம் ஆண்டு இடம்பெற்ற இதுபோன்று சூறாவளி தாக்கத்தை விட 10 மடங்கு குறைவான நிலையிலேயே இம்முறை இந்தத் தாக்கம் இடம்பெற்றதாக திருமதி பஷின் மேலும் தெரிவித்தார். கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வெப்பநிலை 46 பாகை செல்சியஸ் வரை உயர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *