அமெரிக்க ஜனாதிபதியின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்.

Share Button

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

தன்னுடன் உடன்படி வில்லை என்ற காரணத்தினால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை (துழாn டீழடவழn) பதவி நீக்கியதாக, ட்ரம்ப் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மற்றுமொருவர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *