தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்

Share Button

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட அம்பாறை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்பு விசாரணை உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்ட 11 பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அரச புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *