அனுராதபுர நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

Share Button

அனுராதபுர நகரை நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை பெருநகரங்கள், மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்த இருக்கிறது. மூலோபான நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட இருக்கிறது. அபிவிருத்தி தொடர்பான முறைமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாத்தியக்கூற்று அறிக்கையை தயாரிக்கவும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2