வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share Button

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த மாகாணங்களின் தற்போதைய நிலை பற்றி திருப்தியடைய முடியாது என்றும் அமைச்சர் கூறினார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்கு கிராமங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

இதேவேளை அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற இருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *