மலேரியாவுக்கான தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது
உலகின் முதலாவது மலேரியா தடுப்பூசி இன்று கென்யாவில் பயன்படுத்தப்படுகிறது. எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் பிள்ளைகளுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. அனோபிலஸ் (யுnழிhநடநள) என்ற நுளம்பின் ஊடாக மலேரியா என்ற நோய் பரவுகிறது. மலேரியா நோயினால், 87 நாடுகளைச் சேர்ந்த 219 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலேரியாவினால், வருடாந்தம் நான்கு லட்சம் பேர் மரணிக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.