சகல இலங்கையர்களும் ஒரே இனத்தவர்களாக வாழக்கூடிய நாட்டை ஏற்படுத்துவது இலக்காகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share Button

இலங்கையின் தனித்துவ அடையாளத்தை பாதுகாத்து, சகல இனத்தவர்களுக்கும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பவதை அரசாங்கம் பொறுப்பாக கருதி செயற்படுகிறதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இன நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். அலரி மாளிகையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11