டோகோ ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

Share Button

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட டோகோ நாட்டின் ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து அவர் இருதரப்பு உறவுகளுக்கான வாய்ப்புக்கள் பற்றி ஆராய்ந்தார். இலங்கையின் முன்னணி தொழிற்சாலைகளுக்கும் டோகோ ஜனாதிபதி விஜயம் செய்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *