எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Share Button

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி இதுவரையும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்காகும். இதனைத் தொடர்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஆர் சம்பந்தன் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *