பாராளுமன்ற உறுப்பினராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்

Share Button

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து வெற்றிடமான,பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டது. மனோஜ் சிறிசேன 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தென்மாகாணசபையின் உறுப்பினராக பதவி வகித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *