தாமரை கோபுரம் இலங்கையின் தொழில்நுட்ப துறைக்கு கிடைத்த முக்கிய வெற்றி என ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

நீர்ப்பாசனம், வீடமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் மகத்தான தொழில்நுட்ப மரபை கொண்ட இலங்கையின் நவீன தொழில்நுட்ப துறையின்; மகத்தான வெற்றியாக தாமரை கோபுரத்தை குறிப்பிட முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பாடல் , சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இதனை குறிப்பிட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11