விவசாய அமைச்சிற்கான டீ.பீ.ஜே.கட்டடம் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் வலியுறுத்தல்.

Share Button
விவசாய அமைச்சுக்காக டீ.பீ.ஜே. கட்டடம் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடத்தை அமைச்சிற்காக தெரிவு செய்யுமாறு தான் எவருக்கும் அறிவுறுத்தவில்லை என பிரதமர் நேற்று சாட்சியமளித்தார். விவசாய அமைச்சிற்காக வாடகை அடிப்படையில் 3 கட்டடங்களை பரிசோதித்துத் தீர்மானிக்கும்படி தான் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலதிக சொலிசிட்டர் ஜென்ரல் திருமதி அயேஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலின் கீழ் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபயரத்ன தலைமையிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் வாக்குமூலமளித்தார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2