வளர்ந்துவரும் தெற்காசிய அணிக்கும், வளர்ந்துவரும் இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்.

Share Button

தென்னாபிரிக்காவின் வளர்ந்துவரும் கிரிக்கட் வீரர்களது அணியுடனான கிரிக்கட் போட்டிகள் மூலம் இளம் நட்சத்திரங்கள் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என இலங்கையின் வளர்ந்துவரும் வீரர்களது அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் மூலம் அறிமுக வீரர்கள் அனுபவங்களை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் திரு குணவர்தன குறிப்பிட்டார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க நாடுகளைச் சேர்ந்த வளர்ந்துவரும் வீரர்களின் அணிகளுக்கு இடையிலான முதலாவது நான்கு நாள் போட்டி இன்று கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11