காஸின் விலை குறைப்பு.
12 தசம் 5 கிலோ கிராம் காஸ் சிலிண்டரின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கைச் செலவினக் குழு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அந்தக் குழு அனுமதியளித்துள்ளது.