ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி நாளை ஆஜராகவுள்ளார்.

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சாட்சியம் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக இருக்கிறார். தெரிவுக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *