ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Share Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கட்டுப்பணம் செலுத்தினார். கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *