உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடர் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது.

Share Button

உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடர் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது. ஆரம்பப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியும், ரஷ்ய அணியும் பங்கேற்கின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பமான ரக்பி உலகக் கிண்ணங்களை இதுவரை நான்கு அணிகள் வெற்றி கொண்டுள்ளன. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளும் ரக்பி உலகக் கிண்ணங்களை வென்றுள்ளன. இறுதியாக இடம்பெற்ற இரண்டு உலகக் கிண்ணங்களையும் நியூசிலாந்து அணி வெற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *