யானை – மனிதர் மோதலை தடுக்க விரைவில் நிரந்தரத் தீர்வு

Share Button

யானை மனிதன் மோதலை தடுப்பதற்கு விரைவில் நிரந்தர தீர்வு; வழங்கப்படுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வாக அமைக்கப்படும் மின்சார வேலியை பாதுகாப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது தொடர்பில் 300 அதிகாரிகளை புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சார வேலிகளை அதிகரிப்பதற்கும், அதனை முகாமைத்துவம் செய்வதற்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது அமைச்சர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *