ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிமேதாசவை களம் இறக்குமாறு பிக்கு முன்னணி கோரிக்கை

Share Button

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி அபேட்சகராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பிக்கு முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பிலான ஆவணத்தை இன்று பிரதமரிடம் ஒப்படைத்ததாக சங்கைக்குரிய உக்கொட தமிந்த தேரர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *