நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கோப்புக்கள் மற்றும் முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப ரீதரியான தன்னியக்க செயற்பாடாக மாற்ற நடவடிக்கை

Share Button

நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கோப்புக்கள் மற்றும் முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப ரீதியான தன்னியக்க செயற்பாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தலத்தா அத்துக்கொரல தெரிவித்தார்.

நீதித்துறையை நவீனமயப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று காலை புகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11