உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை விசாரிப்பதற்காக, ஜனாதிபதியினால் 5 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை விசாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 போரை கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவரும், முன்னாள் மேன்முறையீட்டு நீதிபதி ஒருவரும், மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஓய்வூதிய அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11