எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, நாட்டிற்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு.

Share Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, நாட்டிற்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான கூட்டம் மாத்தறை – வெலிகமயில் நேற்று இடம்பெற்றது. அதன்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு அமைக்காது எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *