அரசியல் யாப்புக்கு முரணாக தாம் ஒருபோதும் செயற்படவில்லை என்று பிரதமர் வலியுறுத்தல்

Share Button

அரசியல் யாப்புக்கு முரணாக தாம் ஒருபோதும் செயற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தில்ருக்ஸி விக்ரமசிங்கவை அல்லது வேறு நபரக்ளை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்குமாறு தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி இது தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11