நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தம்முடன் இணையுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்

Share Button

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டுச் சென்ற சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறான பலர் தற்போது கட்சிக்காக ஏதேனும் சிறந்த ஒன்றை செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

கட்சி மற்றும் மக்களை வெற்றியடையச் செய்வதற்காக தம்முடன் ஒன்றிணையுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகியுள்ள மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11