உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் உறுதி

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்த தகவல்களை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சினமன் சுற்றுலா மாநாட்டிற்கு இடையில் சி.என்.என் செய்தியாளர் ரிச்சர்ட் குஎஸ்ட் உடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இலங்கை புதிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்ததாகவும் குறிப்பிட்ட பிரதமர், புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவல்களை எப்பொழுதும் கருத்திற் கொள்ளாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் ஏனைய பிரிவினைவாத அமைப்புகள் தொடர்பில் இலங்கை முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2