இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதமர் எதிர்த் தரப்பினருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

Share Button

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ மற்றும் பிரதான எதிர்த்தரப்பு வாதியான பென்னி காண்ட்ஸ் ஆகியோர் ஐக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அந்த நாட்டின் ஜனாதிபதி ருவென் ரிவ்லின் (சுநரஎநn சுiஎடin) இதனைத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பான எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனினும், இரு கட்சிகளினதும் தலைமை பேச்சாளர்கள் இன்றைய தினம் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *