பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் எடுத்தத் தீர்மானம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share Button

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க பிரதமர் எடுத்தத் தீர்மானம் சட்டவிரோதமானதாகும் என்று பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமை தவறாகும் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையினால் ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு ஏற்படும் தாக்கம் பயங்கரமானவை என பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். காரணம் இன்றி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11