எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வலுவான முறையில் முகங்கொடுக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

Share Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவான முறையில் தேர்தலில் போட்டியிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உறுதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11