பாகிஸ்தான் நிலநடுகத்தில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

Share Button

பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த நிலநடுகத்தில் சிக்க மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து தசம் 8 றிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இஸ்லாமாபாத், பெஷாவர், டிராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த அதிர்வு உணரப்பட்டது. நிலநடுகத்தினால் காஷ்மீரிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *