எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன

Share Button

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எமது நிலையத்திற்கு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை இலக்காகக் கொண்டு, தொடர் மக்கள் சந்திப்புக்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு எல்பிட்டிய பிரதேசத்தில் முதலாவது மக்கள் சந்திப்பு இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11