சிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது

Share Button

சிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நேபாளம் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டித் தொடரின் புள்ளிகளின் அடிப்படையில், நேபாள அணி முதலிடத்திலும், சிம்பாப்வே அணி இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் அணி மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.

இதனிடையே, சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *