இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

Share Button

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு போட்டியாக இந்த போட்டி கராச்சியில், பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *