ரெயில் சேவையாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்கிறது
ரெயில்வே வேலைநிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதென ரெயில்வே தொழிற்சங்கம் ஏகமனதாக தீர்மானித்திருக்கிறது.
அமைச்சரவை துணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று வழங்கப்பட்டிருந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததை அடுத்து. இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.