ஏழாவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

Share Button

மலைநாட்டிற்கான ரயில் மார்க்கத்தில் பயணம் செய்யும் உடரட்ட மெனிக்கே ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தில் ஏழு தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரயிலில் உள்ள ரயிலில் உள்ள அஞ்சல் பொதிகள், ஹட்டன் தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மலைநாட்டிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், உல்லாசப் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். மலைநாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அதிகளவான பயணிகள் ரயிலில் பயணிப்பது வழக்கமாகும். ரயில்வே வேலைநிறுத்தத்தினால் சில சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சுற்றுலாத் தொழில்துறையில் ஈடுபடுபவர்களும் பொருளாதார ரீதியில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று 15 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11