எதிர்கால பொருளாதார திட்டங்கள் பற்றி கோத்தாபய ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளார்.

Share Button

ஆசிய பிராந்தியத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் கரிசனையை அடிப்படையக் கொண்டு நாட்டின் எதிர்காலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீலஙகா பொஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொலிஸ் சேவை ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *