சகல தரப்புக்களும், அரச நிர்வாகத்தின் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share Button

இன, மத மொழி அடிப்படைகளில் பிரஜைகளுக்கிடையில் பேதங்கள் ஏற்படக்கூடாதென்று தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சமூகத்தில் அனைவருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படுவது அவசியமாகும். பிரஜைகளின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாட்டில் பொதுச் சட்டம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு இனக்குழுவை தனிமைப்படுத்தாத ஆட்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *