ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share Button

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தகுதி உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் அமைந்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பொருத்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடம் உள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *