ரெயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

ரெயில் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்பட உள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி கல்பனா எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *