பல நிவாரணங்களை வழங்கி பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார்.

Share Button

பல நிவாரணங்களை வழங்கி பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் காஸ் விலையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *