ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Share Button
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தினார். புதிய ஜயநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
கட்டுப்பணம் செலுத்தும் வேளையில், அமைச்சர்களான அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோருடன் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சர்மிளா பெரேராவும் பிரசன்னமாகியிருந்தனர்.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 22 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *